About me

பாடசாலைக் கொடி



பாடசாலைக்கீதம்

நாற்பதுவட்டையழல் நலமுடன் அமைந்த
நல்லதோர் கலைக்கூடம்
வயலோடு மலைவளம் மாண்புற அமைந்து
மணியெனத் திகழ் கூடம்
தாந்தா முருகனின் தனிப்பெரும் கருணையில்
தழைத்திடும் தமிழ் கூடம்
ஆண்டிடும் அரசு ஆதரவளித்திட
எண்ணமே திண்ணமாய் எண்ணெழுத்தியம்பிட
ஏர் உழு களனிகள் என்றும் செழித்து
ஊர்வலம் பெருகிடவே

நாற்பதுவட்டையழல் நலமுடன் அமைந்த
நல்லதோர் கலைக்கூடம்
காயும் பூவும் கனிதரும் சோலைகள் நடுவினிலே
கருணையின் விபுலானந்தர் காட்டிய பாதையிலே
கணியதெமக்கு காலத்தில் ஊட்டி
தமிழ் மொழி நல்க தாரணி தழைத்திட
நாற்பதுவட்டையழல் நலமுடன் அமைந்த
நல்லதோர் கலைக்கூடம்
வாழ்க! வாழக!! வாழ்க !!! வாழியவே





SCHOOL BASIC INFORMATION

 1.  The  name of school         :BT/BW/Natpathuvaddai vipulanantha vidyalayam
2.  School address                   :Natpathuvaddai, Kokkaddicholai
3.  School  no                          :4310
4.  School ID                           :1507013
5.  School census no               :14249
6.  Educational division          : Manmuani South
7.  Educational Zone              :Batticaloa West
8.  GS Division                       :Thanthamalai-135A
9.  DS Division                       :Manmunai South West
10.  School category               : Provincial
11.  Type of school                 : II
12.  Year established              : 02-05-1990
13.  Local authority area        :Pradhesiya Sabha
14.  Congeniality                    : Very difficult
15.  Child friendly school               :UNICEF

 BANK ACCOUNTS

Account
Bank
Branch
What for
1010000748
Peoples bank
Kaluwanchikudy
Teachers’ salary
0006836266
Bank of ceylon
Kaluwanchikudy
Quality Input
0006835975
Bank of ceylon
Kaluwanchikudy
SDS
C-124 old
Bank of ceylon
Kaluwanchikudy
SDS




No comments:

Post a Comment